கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
ஐயையோ... உங்க கூட மனைவியோட ஆர்கஸத்தை அடையலையா?..! ஆய்வில் அதிர்ச்சி.!!

வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணத்தால் இன்றைய நாட்களில் தம்பதிகளுக்கு இடையே நடக்கும் உடலுறவு நெருக்கமும் குறைந்து வருகிறது. இது அவ்வப்போது வெளியாகும் ஆய்வு முவுகளில் உறுதி செய்யப்படுகிறது.
பெண்களை உடலுறவில் முழுவதுமாக திருப்திப்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 க்கு 8 % அளவு இருப்பதாக டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் நாட்டினை சார்ந்த டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உடலுறவை பொறுத்த வரையில் ஆண்கள் விரைந்து உச்ச நிலைக்கு சென்று விடுகிறார்கள். பெண்கள் உடலுறவு தொடங்கிய பின்னர், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் கழித்து உடலுறவு இன்பத்திற்கு சூடாகின்றனர்.
ஆண்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல், நிதானமாக உச்சி முதல் பாதம் வரை என பெண்களின் உடலை ரசித்து உடலுறவு மேற்கொள்ள வேண்டும்.