ஆபாச படங்களில் உல்லாசத்தில் கூச்சலிடும் சத்தம் உண்மையா?.. நிலவரம் என்ன?..! நம்பி ஏமாந்துடாதீங்க பாஸ்..! 

ஆபாச படங்களில் உல்லாசத்தில் கூச்சலிடும் சத்தம் உண்மையா?.. நிலவரம் என்ன?..! நம்பி ஏமாந்துடாதீங்க பாஸ்..! 


couple-sexual-intercourse-sound-could-not-possible-like

இன்றளவில் நமக்கு தேவையான பல விஷயங்கள் இணையங்களில் கொட்டிக்கிடக்கின்றன. டிஜிட்டல் உலகத்தில் வாழும் பலருக்கும் தேவையில்லாத தகவல்கள் தேடாமலேயே கிடைக்கிறது. இவற்றில் பலரும் ஆபாச படங்கள் பார்க்கும் செயலுக்கு அடிமையாகி இருப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இன்டர்போல் காவல் துறையினர் கொடுத்த அறிக்கையில் அம்பலமானது.

அதாவது, ஆபாச படங்களை பார்க்கும் பலரும், அதில் காணப்படும் நடிகர் & நடிகையரை போல துணையுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும். அவர்களை போல நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வேண்டும். ஆணுறுப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். இயற்கைக்கு மாறான சித்ரவதை வகையிலான தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு மேலோங்குகின்றனர். 

18 plus

இவை விபரம் அறியாத தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கையில் பெரும் பிரச்சனையை உண்டாக்குகிறது. அதேபோல சுய இன்பம் போன்ற செயல்கள் அதிகரித்து எதிர்கால பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அவை குறித்த கசப்பான உண்மைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் அவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தீர்கள் என்றால் கட்டாயம் அவை உங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

நாம் பார்க்கும் ஆபாச காணொளிகளில் 90% நடிகர் & நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு கத்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டவை ஆகும். இதற்கென இருக்கும் நிறுவனம் இளம் பெண்களை மிரட்டியோ, ஆசை வலையில் சிக்கவைத்தோ படங்கள் எடுத்து வெளியீடு செய்கிறது. அவர்களிடம் சிக்கும் பெண்களை வைத்து எடுக்கும் படங்கள் சொற்ப அளவிலானது என்றாலும், அவற்றை வைத்து தொழில்நுட்ப முறையில் உருவாக்கும் படங்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகம் ஆகும். 

ஆபாச பட நடிகர்-நடிகைகளுக்கு போதைப்பொருள் செலுத்தி அவர்களை உடலுறவு மேற்கொள்ளவைத்து வீடியோ எடுப்பார்கள். அவர்கள் உடல்திறனை அதிகரித்து காண்பிக்க, அதாவது வீடியோ நீளத்தை கூட்ட போதைப்பொருள் உபயோகம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் அதிக நேரம் உடலுறவு மேற்கொள்வது போல பிம்பப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்பட்டால் விடீயோவின் நீளத்தை அதிகரிக்க பல முறை படப்பிடிப்பு நடத்துவார்கள். 

18 plus

பார்வையாளர்களின் சுவாரசியம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை ஆபாச படத்தின் மீது மட்டுமே வைத்திருக்க வேண்டும் என ஒவ்வொரு சப்தங்களையும் தெளிவாக பதிவு செய்து எடிட் செய்து பதிவேற்றுகின்றனர். இவர்களின் குறிக்கோள் இன்று வரை மக்களுக்கு புரியாத புதிர் என்றாலும், அவர்களின் தலையாய வேலையாக ஆபாச படங்களை பதிவு செய்து பதிவேற்றி வருகின்றனர். வீடியோவில் மக்களின் நாட்டம் அப்படியே நிலைத்திருக்க ஒவ்வொரு ஓசையும் உடலுறவுக்கு ஏற்ப பதிவு செய்யப்படுகிறது. 

ஆனால், அவற்றில் காண்பதை போல நிஜத்தில் பெரிய அளவிலான சத்தம் போன்றவை ஏதும் ஏற்படாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. உடலுறவின் போது பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலிக்கும் என்பது தம்பதிகள் அறிந்த விஷயம். அவை ஆபாச படங்களில் உள்ளதை போல சித்தரிக்க இயலாதது. தாம்பத்தியம் என்பது இருவரின் உடலும்-மனமும் ஒருசேர கலக்க வேண்டிய விஷயம் என்பதால், ஆபாச படங்களை இன்றோடு விட்டுவிடுங்கள். அவை உங்களின் வாழ்க்கைக்கு நல்லது.