#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
ஆண்களே தெரிஞ்சுக்கோங்க.. இதை புரிஞ்சிகிட்டா நீங்கதான் கில்லாடி.!
திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் ஒருசேரும் தாம்பத்தியத்தில் பல விஷயங்கள் நிறைந்துள்ளன. இதில், ஆணும் சரி, பெண்ணும் சரி ஒவ்வொரு விதம். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு, ஒருவரையொருவர் புரியும் குணம் இருந்தால் வாழ்க்கையே அவர்கள் வசம் தான்.
தாம்பத்தியத்தில் பெண்களில் சிலர் மென்மையான உறவுகளையும், சிலர் அழுத்தமான உறவுகளையும் விரும்புவார்கள். இன்னும் சிலரோ மனரீதியான நெருக்கம் ஏற்பட்டதும் கைகூடுவார்கள். பொதுவாக பெண்களுக்கு முதலில் எப்படி ஆரம்பிப்பது என்ற பயம் இருக்கும். பின்னாட்களில் அது சரியாகிவிடும்.
எப்படி தாம்பத்தியம் கொள்வதில் ஆர்வம் என்பதில் தொடங்கி, எத்தகைய முத்தத்தை விரும்புகிறாய், அந்தரங்க விஷயங்களில் விருப்பு மற்றும் வெறுப்பு, புதிதான எதிர்பார்ப்பு, முன்விளையாட்டுகள், கிளிட்டோரிஸ் தூண்டுதல் என இருவரும் பேசிக்கொண்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் அதுவே சிறந்ததாக அமையும். எக்காரணத்தாலும் வற்புறுத்தல் அறவே கூடாது.