பாலுணர்வை தூண்டி, படுக்கையறையை பரவசப்படுத்தும் ஜாதிக்காய்..!

பாலுணர்வை தூண்டி, படுக்கையறையை பரவசப்படுத்தும் ஜாதிக்காய்..!


benefits-of-jathikai-powder-or-nutmeg-powder-during-enj

ஜாதிக்காயை ஊறுகாய் அல்லது சூரணம் போல செய்து சாப்பிட்டால் தாம்பத்திய பிரச்சனைகள் சரியாகிறது. என்னென்ன பிரச்சனைகள் சரியாகிறது என்பதை இன்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் ஜாதிக்காய் என்பது பண்டைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ள பொருளாகும். மன்னர்கள் காலத்தில் வயகராகவும் ஜாதிக்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜாதிக்காய் உடலில் பாலுணர்வை தூண்டுகிறது. இதனை ஊறுகாய் அல்லது சூரணம் போல தயாரித்து சாப்பிடலாம். 

18 plus

ஜாதிக்காயில் இருக்கும் ஆவியாகும் எண்ணெய் 15 % உள்ளது. இதனைப்போல அல்பா பைனான், பீட்டர் பைனான், அல்பா டெர்பைனன், பீட்டா டெர்பைனன், மிர்சிடின், எலின்ஸின், செப்ரோல், புட்ரின், மிர்சடைன் ஆகிய வேதிப்பொருளும் உள்ளன. 

இதனால் நமது மனஅழுத்தம் நீக்கப்பட்டு, காமம் அதிகரிக்கப்படுகிறது. விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. ஜாதிக்காயினை லேசான சூட்டில் உள்ள நெய்யில் வறுத்து இடித்து பொடித்து வைத்து, காலை - மாலை என இரண்டு வேலை 5 கிராம் அளவில் எடுத்து பசும்பாலில் காய்ச்சி குடிக்கலாம். 

18 plus

இதனால் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகும். நரம்புத்தளர்ச்சி பிரச்சனை சரியாகும். நீர்த்துப்போன விந்தணு கெட்டியாகும். விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். பெரும்பாலான தாம்பத்திய பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உதவி செய்கிறது.