மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் இது உங்கள் ஆண்மையை பல மடங்கு அதிகரிக்க உதவும் என தெரியுமா?

Summary:

Beaut helps to increase man power

இன்றைய இளைஞர்கள் பலருக்கு பிரச்சனையாக இருப்பது ஆண்மை குறைவு. குழந்தை உண்மை, ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் பல தம்பதிகள் விவாகரத்துவரை செல்கின்றனர்.

கண்ட உணவுகளை சாப்பிடுவது, அதிக குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. இதுபோன்று உணரும் ஆண்கள் மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைகளை பெறுவது மிகவும் நல்லது.

மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்பதுடன் சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபட முடியும்.

வேர்கடலை. சாதாரணமா அணைத்து இடங்களிலும் கிடைக்கும் வேர்க்கடலை ஆண்மை அதிகரிப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. 

வேர்கடலையை ஆண்மையை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வேர்கடலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக வேர்கடலையை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை விட, வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கின்றன.

கடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

பாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.

வேர்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.

செக்கில் ஆட்டிய நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணையை சிறிதளவு பயன்படுத்துவதால் மூட்டு வலி அகலும்.

வேர்க்கடலை மூளையை சுறுசுறுப்படையச் செய்து புது்துணர்வுடன் வைத்திருக்கச் செய்யும்.


Advertisement