உலகம்

வெளியில் சென்று வந்தால் இப்படி தான் செய்ய வேண்டும்! இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்கள்.!

Summary:

Young lady corona awareness

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதுவரை இந்நோயால் உலகம் முழுவதும் 35,000க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நோயால் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்நோயால் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் தங்களது நாட்டு மக்களுக்கு கொரோனா நோய் குறித்த பல விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி படி வெளியில் சென்று வருபவர்கள் கை, கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என அரசு வழியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இங்கு ஒரு இளம்பெண் வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார். அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் தூரத்தில் நின்று ஒரு கம்பின் மூலம் பையை வாங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் இணைந்து அந்த இளம்பெண்ணை என்ன செய்துள்ளனர் என்று பாருங்கள். 
 


Advertisement