வாவ் வேற லெவல் போஸா இருக்கே... ட்ரெண்டாகும் அழகிய வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்...

வாவ் வேற லெவல் போஸா இருக்கே... ட்ரெண்டாகும் அழகிய வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்...



Three dogs gave amazing pose

சமூக வலைதளத்தில் மிருகங்கள் செய்யும் க்யூட்டான வீடியோக்கள் பல வெளியாகி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதுடன், அவர்களது கவலையையும் மறக்க வைத்து விடுகின்றனர். அந்த வகையில் மூன்று நாய்க்குட்டிகள் செய்யும் க்யூட் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

மனிதர்களை விட மிருகங்கள் அன்பு காட்டுவதில் முதல் இடத்தை வகிக்கின்றன. மனிதர்களை விட மிருகங்களிடம் போட்டி, பொறாமை, பழிவாங்கும் திறன் இவை அனைத்தும் சற்று குறைவாகவே காணப்படும்.

அந்த வகையில் மூன்று நாட்கள் செய்யும் க்யூட் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. தங்களை புகைப்படம் எடுப்பதை தெரிந்து கொண்ட மூன்று நாய்களும் கட்டியணைத்து மாறி மாறி போஸ் கொடுத்துள்ளன.