ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
குட்டை பாவடை அணிந்திருந்த பள்ளி மாணவிகளை ரகசியகமாக வீடியோ எடுத்த ஆசிரியர்! வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

ஈக்வடாரில் உள்ள பள்ளியில் உள்ள ஆசிரியர், மாணவிகளின் கால்களுக்கு இடையில் ஒரு மொபைல் போனை வைத்து வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஈக்குவாடாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் பள்ளி ஆசிரியர் அங்கிருக்கும் மாணவி ஒருவரின் நோட்டை சரி பார்க்கிறார். அப்போது அவர் தான் கையில் வைத்து மொபைல் போனை, மாணவி குட்டை பாவடை அணிந்திருந்ததால் அதற்கு கீழே கொண்டு சென்று வீடியோ எடுத்துள்ளார்.
இதை அங்கிருக்கும் மாணவர்கள் ரகசியமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவைக் பார்த்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியில் புகார் அளித்ததால் அந்த வீடியோவில் இருக்கும் ஆசிரியர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.