உலகம்

9 வயது சிறுவன் 62 வயது பாட்டியுடன் செய்த காரியத்தை பாருங்கள்! பெற்றோர்களும் அதற்கு ஆதரவு!

Summary:

South africa 9 years boy married 62 years old lady

மனிதனாக பிறந்த அனைவருக்கும் திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஓன்று. சிலர் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த ஆசைப்படுவார்கள். கடலில், பறக்கும் விமானத்தில், பூமிக்கு அடியில் என வித்தியாசமாக திருமணம் செய்வது உண்டு. ஆனால் ஒரு சிலரது திருமணமே சில சமயங்களில் வித்தியாசமாக அமையும்.

கழுதையை திருமணம் செய்வது, நாயை திருமணம் செய்வது என்று வித்தியாசமாக திருமணம் செய்வார்கள். அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் 62 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது சிறுவன் ஹெலன் கனவில் அவர் முன்னோர்கள் வந்து 62 வயது சனிலீயை திருமணம் செய்து கொள்ள கட்டளையிட்டார்களாம். இதையடுத்தே இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக சனிலீயை ஹெலன் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவும் முன்னோர்களின் ஆணை என ஹெலன் கூறுகிறார்.

இதுபற்றி ஹெலனின் பெற்றோர்கள் கூறுகையில் தங்கள் மகனின் கனவில் தங்கள் முன்னோர்கள் இவ்வாறு திருமணம் செய்துகொள்ள சொல்லியதாகவும், அவர்கள் சொல்வதை செய்யவில்லை என்றால்  குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு நடக்கும் என கூறியுள்ளார்.

இதை பற்றி சிறுவன் கூறுகையில், அவரை திருமணம் செய்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி என்றும், நான் வளர்ந்து பெரியவன் ஆனதும் ஏன் வயது பெண்ணை திருமணம் செய்வேன் என்றும் சிறுவன் கூறியுள்ளான். 


Advertisement