வைரல் வீடியோ: அந்த இடதில் இருந்து கூட பாம்பா..? மிரண்டு போன நபர்..! பகீர் கிளப்பும் வீடியோ..!

வைரல் வீடியோ: அந்த இடதில் இருந்து கூட பாம்பா..? மிரண்டு போன நபர்..! பகீர் கிளப்பும் வீடியோ..!


Snake found in Western toilet video goes viral

நபர் ஒருவர் கழிவறைக்குள் சென்றபோது கழிவறையில் இருந்து பாம்பு வெளியே  வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Payton Malone WWL-TV என்ற டிவிட்டர் பயனர் பதிவிட்டுல 29 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவில் வெஸ்டர்ன் கழிவறை உள்ளே இருந்து பாம்பு ஒன்று வெளியே வருகிறது. பாம்பு கழிவறையில் இருந்து வெளியே வருவதை பார்க்கும் நபர்  பாம்பை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக  அந்த வீடியோவை பதிவிட்டவர், இப்படி நடந்தால் என்ன செய்யமுடியும்? எனக்கு ஒருவித பயம் எப்போதும் இருக்கும். அது இன்று நண்பர் ஒருவருக்கு நடந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சியை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இனி எப்போதும் கழிவறை சென்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இதுவும் ஒரு பாடம் தான் என்றும் பலர் அந்த விடியோவிற்கு கமெண்ட் செய்துவருகின்றனர்.