இனி என்ன செய்யப்போறோம்.! உலகையே அதிரவைத்த பெரும் அழிவு.! கொந்தளித்துபோய் நடிகை சிம்ரன் கூறியதை பார்த்தீர்களா!!

இனி என்ன செய்யப்போறோம்.! உலகையே அதிரவைத்த பெரும் அழிவு.! கொந்தளித்துபோய் நடிகை சிம்ரன் கூறியதை பார்த்தீர்களா!!


simran talk about amazon forest burning

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்க கூடியது அமேசான் மழைக் காடுகள். . இத்தகைய காட்டில் இந்த ஆண்டில் மட்டும் அதிகமான அளவில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் அமேசான் மழைக்காடுகளில் 72 ஆயிரத்து 843 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயை விட 83 சதவீதம் அதிகம் என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமேசான் காட்டில் தீ ஏற்பட்டுள்ளது. மேலும் அட நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. மேலும் இதனால் புகை மண்டலம் சூழ்ந்து பகல் இரவு போல மாறியுள்ளது. மேலும் 16 நாட்களுக்கு மேல் காட்டில் தீ பரவி வரும் நிலையில் இதுகுறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

simran

இந்நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். அதனை தொடர்ந்து சமீப காலமாக துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக ரீஎன்ட்ரி கொடுத்தார். 

இன்னலையில் நடிகை சிம்ரன் அமேசான் காடுகள் எரிவதை குறித்து தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் கோபத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது. பூமியை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஊடகமும் தகவல் வெளியிடவில்லை என பதிவிட்டுள்ளார்.