உலகம்

மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பள்ளி ஆசிரியை! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Summary:

School teacher illegal relationship with students

அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் தனது மாணவர்களுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 18 வயதுக்கு குறைந்த ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உறவில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம்.

இதில் 18 வயதிற்கு குறைவானவர்கள் சம்மதம் தெரிவித்து அவர்கள் உறவில் ஈடுபட்டாலும் அதுவும் குற்றமே. அந்த வகையில் அமெரிக்காவின் இல்லினொய்ஸ் என்கிற பள்ளியில் விளையாட்டு ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஹேய்லே ரீனு, அந்த பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர்கள் சிலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவர இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரீனு மீதான புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்ப்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Advertisement