லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழப்பு... காரணம் காலநிலை மாற்றமா..?

லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழப்பு... காரணம் காலநிலை மாற்றமா..?



millions-of-african-elephants-are-dying-is-climate-chan

சமீபத்தில் நடத்திய ஆய்வில் காலநிலை மாற்றம் காரணமாக லட்சக்கணக்கிலான ஆப்பிரிக்கா யானைகள் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி சமூக ஆர்வலர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது கடந்த 1800ம் ஆண்டுகளில் இரண்டரை கோடிக்கும் அதிகமாக இருந்த ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை தற்போது 4 லட்சமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து காடுகள் அழிப்பு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் யானைகள் உயிரிழந்திருக்க கூடும் என்றும், மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக தண்ணீரைத் தேடிச் செல்லும்போது யானைகள் அதிக அளவில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.