அதிவேகத்தில் வந்த லாரி..! கொஞ்சம் கூட யோசிக்காமல் லாரியின் முன் குதித்து தற்கொலை செய்த நபர்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

அதிவேகத்தில் வந்த லாரி..! கொஞ்சம் கூட யோசிக்காமல் லாரியின் முன் குதித்து தற்கொலை செய்த நபர்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

நபர் ஒருவர் சாலையில் நின்றுகொண்டிருந்த நிலையில் எதிரே வந்த லாரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச் சாலையில் நபர் ஒருவர் இரண்டு சாலைகளும் நடுவே நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்துள்ளார். சாலையை கடப்பதற்காக நிற்பது போல் தோன்றிய நிலையில், திடீரெனெ சாலையில் ஓடிவந்து எதிரவந்த லாரியின் குறுக்கே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகி இருந்த நிலையில் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo