உலகம்

கணவன் இருந்தும் டீன் ஏஜ் பசங்களுடன் குளியல் அறையில் குதூகலம் அனுபவித்த மனைவி..! நேரில் பார்த்த கணவன்..! அதன் பிறகு நடந்த சம்பவம்..!

Summary:

Husband catches wife in hot tub with boy

கட்டிய மனைவி குட்டி பசங்களுடன் தகாத உறவில் இருந்ததை கணவன் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதாகும் அமாண்டா கேத்தரின் ஸ்டீலி என்ற அமெரிக்க பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்துவந்தநிலையில் அவருக்கு டீனேஜ் சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரும் மறைமுகமாக பலமுறை கூறியும் அமாண்டா கேத்தரின் ஸ்டீலி அந்த பழக்கத்தை நிறுத்துவதாகஇல்லை.

ஒருவரை குளியல் தொட்டிக்குள் ஒரு சிறுவனுடன் மனைவி ஜாலியாக இருப்பதாய் கணவர் கையும் களவுமாக பிடித்தநிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

கணவர் கூறும் புகார்கள் உண்மையா? உண்மைளையே அமாண்டா கேத்தரின் ஸ்டீலி அப்படிப்பட்டவரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளன்னர். அந்த விசாரனையில் அமாண்டா கேத்தரின் ஸ்டீலிக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் கிடைத்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளியை கூட கட் அடித்துவிட்டு அடிக்கடி சில சிறுவர்கள் அமாண்டா கேத்தரின் ஸ்டீலியை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்படி ஏகப்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து அதிகாரிகள் அவரை தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.


Advertisement