உலகம் லைப் ஸ்டைல்

இளம் பெண்ணின் வாயில் மாட்டிக்கொண்ட பொருள்..! வீடியோ எடுக்கும்போது நேர்ந்த பரிதாபம்..!

Summary:

harmonica struck in young girl mouth while doing tik tok video

விதியசமான முறையில் டிக் டாக் செய்ய ஆசைப்பட்டு இளம் பெண்ணின் வாயில் மவுத் ஆர்கன் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோலி ஓ பிரென் என்ற இளம் பெண் ஒருவர் தனது சகோதரனை மகிழ்விப்பதற்காக விதியசமான முறையில் டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சித்துள்ளார். அதன்படி, இசை கருவிகளில் ஒன்றான மவுத் ஆர்கனை தனது வாய் உள்ளே மறைத்துவைத்து, தான் பேசுவது, பாடுவது அனைத்தையும் இசையாக மாற்ற முயற்சி செய்துள்ளார்.

இந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக மவுத் ஆர்கன் அவரது வாய்க்குள் மாட்டிக்கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் மவுத் ஆர்கனை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே, அருகில் இருந்த பல் மருத்துவமனைக்கு சென்று வாயில் இருந்த மவுத் ஆர்கனை வெளியே எடுத்துள்ளார் அந்த பெண்.

மவுத் ஆர்கன் மாட்டிக்கொண்ட வீடியோவை பதிவிட்டு தனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம் சொற்களை கூற வரும் போதும், மூச்சு விடும் போதும் மௌத் ஆர்கன் இசைத்ததாகவும் அது தனக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும், தயவு செய்து இதுபோன்ற யாரும் ஆபத்தான விஷயங்களை செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார் அந்த இளம் பெண்.

@mollieobriengoing to cheo to get my harmonica removed... #foryou #fyp #foryoupage #dissapointment #failure #mymomdoesntloveme #idiot♬ I just did a bad thing bill wurtz - cameron.trAdvertisement