உலகம்

குழந்தையுடன் விமானநிலையம் வந்த பெண்: சூட்கேஸை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Girl arrested for smuggling in airport

கனடாவில் குழந்தையுடன் விமான நிலையத்திற்கு வந்த பெண்ணின் சூட்கேஸை பரிசோதித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனனர். தனது மகனுடன் சிட்னி விமான நிலையத்தில் ரபேக்கா என்ற பெண் மிகப்பெரிய மூன்று சூட்கேசுடன் வந்திறங்கினார்.

ரபேக்காவின் சூட்கேஸ் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை எக்ஸ்ரே இயந்திரத்தில் வைத்து சோதனை செய்தனர். அதிகாரிகளின் சோதனையில் சூட்கேசில் ஏதோ மர்ம பொருள் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் அது என்னவென்று பரிசோதனை செய்தனர்.

ரபேக்கா கொண்டுவந்த சூட்கேஸுகளை செய்தனை செய்தபோது அது கொக்கைன் என்ப்படும் போதைப்பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement