உலகம்

ஆசை ஆசையாக தனது காதலிக்கு பரிசு கொடுக்க நினைத்த காதலன்! கடைசியில் நிகழ்ந்த சோகம்.

Summary:

Gift lovers

மெக்சிகன் நாட்டில் உள்ள கார்சன் பகுதியை சேர்ந்தவர் ஐடென். இவர் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலித்து வந்துள்ளார். ஒரு நாள் தனது காதலிக்கு வித்தியாசமான பரிசு பொருள் ஒன்றை கொடுக்க நினைத்துள்ளார்.

அதற்கு ஒரு மரத்தை வாங்கிய ஐடென் தனது கையால் அந்த மரத்தில் ஒரு பொம்மை ஒன்றை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பொம்மை செய்து முடிக்கும் சமயத்தில் அவரது கட்டை விரல் தூண்டாகியுள்ளது.

அதனை அடுத்து சில மாதங்கள் கட்டை விரல் இன்றி வந்த ஐடெனுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கட்டை விரல் பொருத்தபடுத்தப்பட்டது. தற்போது அவர் தன்னால் இயன்ற வேலைகளை செய்து வருகிறார்.

மேலும் இதனை குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஐடென் இவை அனைத்தும் தனது காதலிக்காக என கூறியுள்ளார். அவரின் காதலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement