மேலாடையின்றி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்; வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.!

மேலாடையின்றி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்; வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.!


donald drump - against two womwns - pranse

பிரான்ஸ் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இரண்டு பெண்கள் மேலாடையின்றி அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலேயே ஒரு பூங்காவில் என் மேல் சிறுநீர் கழிக்கவும் என்று ஒருவர் அவரது மார்பளவு சிலையை செய்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

tamilspark

இந்த நிலையில் தற்போது, உலகப் போர் நினைவு தினத்தில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்ப் பிரான்சில் உள்ள பாரிஸ் அவருக்கு நகருக்கு சென்றிருந்தார். அப்பொழுது இரண்டு பெண்கள் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடை இல்லாமல் தங்களது உடல்களில் Fake Peacemaker என்று எழுதிக்கொண்டு அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினார்கள். 

இந்த மாதிரியான ஒரு நிகழ்வை யாரும் எதிர்பார்க்காததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் சிறிது நேரம் முரண்டு பிடித்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.