TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல் 18 Plus

தலைக்கேறிய காம போதை! இளம் பெண்ணிற்கு இறுதியில் நேர்ந்த கொடுமை!

மனிதனுக்கு கிடைத்த மிக முக்கியமான விஷயங்களில் ஓன்று உடலுறவு. உடலுறவில் ஈடுபடுவதால் ஏகப்பட்ட பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவை நீங்கி புத்துணர்ச்சி பெறவும் உடலுறவு உதவுகிறது. மற்ற உயிரினங்களை பொறுத்தவரை இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உடலுறவில் ஈடுபடுகின்றன.

ஆனால் மனிதர்கள்தான் இதற்கு நேரம் காலம் பார்ப்பது கிடையாது. உடலுறவு ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அதுவும் ஆபத்துதான். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஆண் நண்பருடன் 5 மணி நேரம் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட பெண் ஒருவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

the beast என்று அழைக்கப்படும் 32 வயதான பெண்மணி அதிக நேரம் உறவில் ஈடுபட்டு இன்பம் காண்பதால் இந்த பெயர் அவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சமபவத்தன்று  கலி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு தனது ஆண் நண்பர் ஒருவருடன் the beast சென்றுள்ளார்.

அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஏறக்குறைய ஐந்து மணி நேரம் தொடர்ந்து உறவில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதனால் அந்த ஆண் நண்பர் மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்க, அந்த பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அதிக உணர்ச்சிவச பட்டதால் அந்த பெண் இறந்துவிட்டதாக தெரிவித்துள்னனர்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:

TamilSpark Logo