உலகம்

தூங்கிக்கொண்டே பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்.. சிறிது நேரத்தில் நடந்த கொடூரம்.. வைரல் வீடியோ..

Summary:

பேருந்து ஓட்டுநர் ஒருவர் தூங்கிக்கொண்டே வண்டியை ஒட்டியநிலையில் வாகனம் தலைகுப்புற கவிழ

பேருந்து ஓட்டுநர் ஒருவர் தூங்கிக்கொண்டே வண்டியை ஒட்டியநிலையில் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது.

உலகில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது. தூங்கிக்கொண்ட வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் இருப்பது போன்ற பல முக்கிய காரணங்கள் இருக்கும். அந்த வகையில் நபர் ஒருவர் தூங்கிக்கொண்டே வாகனம் ஒட்டியதால் விபத்து நடந்த சிசிடிவி காட்சி வைரலாகிவருகிறது.

தூங்கிக்கொண்டே வாகனத்தை ஒட்டிய அந்த நபர் சிறிதுநேரத்தில் அந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. பேருந்தில் டிரைவர் இருக்கையின் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து மிகத் தத்துரூபமாக பதிவாகியுள்ளது. குறித்த வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.


Advertisement