லட்சக்கணக்கில் ஆபாச புகைப்படங்கள்., மிரள வைக்கும் அதிர்ச்சி பின்னணி..!boy-buy-a-nude-photos-for-lakhs-and-lakhs

ங்கிலாந்தில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தில் வேளையில் உள்ள ஊழியர் ஒருவர் டீம் ஏஜ் நபரிடம் லட்சக்கணக்கில் செலவழித்து ஆபாச புகைபடங்களை பணம் கொடுத்து வாங்கிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்கிலாந்து நாட்டில் பிபிசி செய்தி சேனல் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சென்ற மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச புகைப்படங்களை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 
 

England
இந்த ஆபாச புகைப்படங்களை, அவரது  17 வயதில் இருந்தே அந்த நபர் கொடுத்துள்ளார். மேலும், இதுவரை  சுமார் 37.19 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் லூசி பிரேசர் இது குறித்து பேசியபோது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய இந்த சம்பவம் குறித்து பிபிசி இயக்குனரிடம் பேசி உள்ளேன் என்றும், தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.