இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

இதனை காணும் பாக்கியம் எத்தனை தாத்தாக்களுக்கு கிடைக்கும்..! தாத்தா நடந்து காட்டிய குழந்தை..! வைரல் வீடியோ..

Summary:

குளந்தை ஒன்று தனது வயதான தாத்தா போன்று நடந்து காட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவரு

குளந்தை ஒன்று தனது வயதான தாத்தா போன்று நடந்து காட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக குழந்தைகள் என்றாலே சேட்டை செய்யக்கூடியவர்கள். அவர்கள் செய்யும் சேட்டை, குறும்பு என அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ராசிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் சேட்டை இனிமையான ஒன்று.

அந்த வகையில் இந்த வீடியோவில் வரும் குழந்தை ஒன்று கைதடி ஒன்றை பிடித்துக்கொண்டு தனது வயதான தாத்தா கூனல் விழுந்த முதுகுடன் எப்படி குனிந்துகொண்டு, கையில் கைத்தடியை வைத்துக்கொண்டு நடந்துவருவாரோ, அதேபோல் இந்த குழந்தை நடந்து காட்டுகிறது.

இந்த காட்சி அந்த தாத்தாவை கேலி செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதல்ல. அதேநேரம் எத்தனை தாத்தாவுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்பது தெரியாத ஒன்று. வீடியோவை நீங்களே பாருங்கள். சிலிர்த்துப் போவீர்கள்.


Advertisement