உலகம் மருத்துவம்

அதிசயம்! அந்த ஒரு உறுப்பு மட்டும் இல்லாமல் பிறந்த அதிசய ஆண் குழந்தை! எங்கு தெரியுமா?

Summary:

Baby in Turkey is born without private part

மருத்துவ துறையில் அவ்வப்போது ஏதாவது விசித்திரமான சம்பவங்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் துருக்கியில் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஒற்றிற்கு பிறப்பு உறுப்பு இல்லாமல் பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒரு குறையை தவிர அந்த குழந்தைக்கு வேறு எந்த குறைகளும் இல்லை. இதுகுறித்து ஆராய்ச்சியில் இறங்கிய மருத்துவர்கள் கூறுகையில் குழந்தையின் சிறுநீர் பய் மற்றும் மலகுடலுக்கு இடையேயான அசாதாரண தொடர்பினாலையே இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

Image result for new born baby

மேலும், இதுபோன்று 30 மில்லியன் ஆண் குழந்தைகளில் ஒருவருக்குத்தான் இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தையின் தற்போதைய நிலை, பெற்றோர் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


Advertisement