ஆசைக்காக ஆணுறுப்பில் அதையா திணிப்பாங்க?.. 72 வயது முதியவரின் அதிர்ச்சி செயல்.!

ஆசைக்காக ஆணுறுப்பில் அதையா திணிப்பாங்க?.. 72 வயது முதியவரின் அதிர்ச்சி செயல்.!


Australia Doctors Remove Man Penis he Insert Battery for Sexual SATISFACTION

 

ஆஸ்திரேலிய நாட்டினை சேர்ந்த முதியவர் ஒருவர், தனிமையில் வாடிவந்த நிலையில் சுயமாக ஆசையை தீர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். அவர் அதீத இன்பத்திற்கு ஆசைப்பட்டு பேட்டரிகளை ஆணுறுப்பில் திணித்ததாக தெரியவருகிறது. 

தொடர்ந்து சிறுநீர் வெளியேறாமல் அவதிப்பட்ட முதியவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதியாகி இருக்கிறார். முதலில் அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையில் சிறிய அளவிலான பேட்டரியை வெளியே எடுத்துள்ளனர். 

சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு ஆணுறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறி அவதிப்பட்டுள்ளார்.  இதனால் மருத்துவமனைக்கு சென்றவருக்கு சோதனை செய்த அதிகாரிகள், ஆணுறுப்பை அகற்றும் முடிவுக்கு தள்ளப்பட்டனர். 

வாழ்ந்து முடித்த வயதில் முதியவரின் செயல் அவரின் ஆணுறுப்புக்கு ஆப்பு வைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.