ஆபாச படம் பார்க்க இதை யூஸ் பண்றீங்களா?.. அப்போ இது உங்களுக்குதான்.. உஷாரா இருங்க..! 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

ஆபாச படம் பார்க்க இதை யூஸ் பண்றீங்களா?.. அப்போ இது உங்களுக்குதான்.. உஷாரா இருங்க..! 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!!


American Govt Ban VPN Offence 20 Years Jail

 

அரசினால் பயன்படுத்த இயலாமல் தடை விதிக்கப்பட்ட இணையதளபக்கங்களை அணுகி, அதில் பதிவு செய்யப்படும் தகவல்களை பார்ப்பதற்கு இன்றளவில் VPN என்ற தொழில்நுட்பமானது உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இது சட்டவிரோதமானது என்பது தெரிந்தும் பலரும் அதனை தைரியமாக உபயோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் VPN பயன்படுத்த தடை விதித்துள்ள அமெரிக்க அரசு, அதற்கான தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தையும் இயற்றியுள்ளது. 

America

நாட்டில் தடை செய்யப்பட்ட இணையதளங்களை மக்கள் பிரதிநிதிகள் அல்லது மக்கள் பார்வையிடும் பட்சத்தில் அவர்களை கண்டறிந்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

மேலும் இந்தியாவிலும் VPN பயன்பாடு என்பது ஆபாசபடங்கள் பார்க்க பெருமளவு உபயோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த சட்டத்தை பின்பற்றி இந்தியாவிலும் இதே நடைமுறை அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.