உலகம் லைப் ஸ்டைல்

வளையாமல், நெளியாமல் நேராக செல்லும் அதிசய பாம்பு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Summary:

A non slithering snake video goes viral

பாம்பு ஓன்று வளையாமல், நெளியாமல் நடந்து செல்வது போல் இருக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த உலகில் எந்த ஒரு இடத்திலும் நடைபெறும் வித்தியாசமான நிகல்வுகளும் அடுத்த நொடியே உலகம் முழுவதும் வைரலாகிவிடுகிறது. அதற்கு காரணம் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியும், அதிவேகம் இணையமும்தான் காரணம்.

அந்த வகையில், பாம்பு ஒன்று நடந்து செல்வதுபோல் தோன்றும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. பொதுவாக பாம்பு என்றாலே வளைந்து, நெளிந்து செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த பாம்பு தலையை நேராக வைத்துக்கொண்டு உடலில் எந்த ஒரு வளைவு, நெளிவும் இல்லாமல் நேராக செல்கிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.


Advertisement