வயிறு வலியால் துடித்த மகள்..! ஸ்கேன் எடுத்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா..?



7-years-old-baby-eat-magnet-balls

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ரெபேக்கா. இவரது 7 வயது மகள் பெயர் ஒலிவியா. ஒலிவியா வீட்டில் தனி அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அவரது தாய் மற்றொரு அறையில் அவரது வேலையை பார்த்துள்ளார். இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென கத்தி அழுதுள்ளார்.

என்ன ஏது என்று தெரியாமல் தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அங்கு ஒலிவியாவின் வயிற்றில் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் சிறு சிறு உருண்டை போன்ற பந்துகள் செரிமான குடலை அடைத்துக்கொண்டிருப்பதை கண்டறிந்தார்.

Mystery

இதுகுறித்து ஒலிவியாவிடம் கேட்டபோது, வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது காந்த குண்டுகளை தெரியாமல் விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் காந்த குண்டுகளை வெளியே எடுத்துள்ளனனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.