உலகம்

39 பிணங்களுடன் வந்த மர்ம லாரி! லாரியை சோதித்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

39 dead bodies found in container lorry at Landon

லண்டன் நகரில் அமைந்திருக்கும் தேம்ஸ் நதிக்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டைனர் லாரி ஒன்றை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அந்த லாரியை சோதனை செய்துள்னனர்.

இந்நிலையில் லாரியின் கதவை திறந்த போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த லாரியின் உள்ளே கிட்டத்தட்ட 39 பிணங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் பல்கேரியா நாட்டில் இருந்து வந்த அந்த கண்டெய்னர் லாரியை கைப்பற்றி அதன் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த கண்டைனர் லாரிக்குள் இறந்து கிடந்தவர்கள் யார்? அடைக்கலம் தேடி லண்டன் நாட்டிற்கு வந்தவர்களா? அல்லது எங்கையாவது கொலை செய்யப்பட்டு லாரியில் கொண்டுவரப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement