உலகம்

பள்ளி மாணவனை கற்பழித்த ஆசிரியை! மாணவனின் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Summary:

35 years old teacher abused her 15 years student

31 வயதான பெண் ஆசிரியை ஒருவர் 15 வயதான மாணவன் ஒருவரை  வகுப்பறையிலேயே கற்பழித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.


ஜெனிபர் கேஸ்வெல் என்ற 31 வயதான ஆசிரியை ஒருவர்தான் இந்த கேவலமான செயலை செய்துள்ளார். அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் வேலை செய்த இவர் அதே பள்ளியில் தனது வகுப்பில் படித்த மாணவன் ஒருவரை கற்பழித்துள்ளார். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததையடுத்து ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இந்த காரியம் போலீசில் புகார் செய்யப்பட்டு நீதி மன்றம் இவருக்கு 15 வருடம் சிறைத்தண்டனை கொடுத்தது. சிறைத்தண்டனை அணுவத்திவருகிறார் ஜெனிபர் கேஸ்வெல். இந்நிலையில் இலாப்பீடு கேட்டு பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

அதில், ஆசிரியரின் அந்த செயலால் தனது மகன் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் இதனால் அவன் அவமானத்தை சந்தித்து வருகிறான். இதனையடுத்து புதிய பள்ளியில் அவனை சேர்த்துள்ளோம். எனது மகனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக ஆசிரியையிடமிருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும் என கூறியிருந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவனின் பெற்றோரின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதால் அந்த ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என கூறியுள்ளது.


Advertisement