உலகம் லைப் ஸ்டைல்

கணவனை துரத்திவிட்டு 20 வயது மகனால் கர்ப்பமான தாய்..! 7 வயதில் இருந்தே தொடர்ந்த உறவு..! கேட்போரை தலை சுற்ற வைக்கும் உண்மை சம்பவம்..!

Summary:

35 years mom marry 20 yeas stepson in russia

தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெண் ஒருவர் தனது கணவனின் முதல் மனைவியின் மகனை திருமணம் செய்து அவர் மூலம் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த மெரினா என்ற 22 வயது பெண் தன்னுடைய கணவர் அலெக்ஸ்(32) உடன் வசித்துவந்துள்ளார். அலெக்சிற்கு ஏற்கனவே ஒருமுறை திருமணம் முடிந்து அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டநிலையில் மெரினாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனது முதல் மனைவி மூலம் பிறந்த 7 வயது மகனுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் 7 வயது மகன் விளாடிமருக்கும் தாய் உறவுகொண்ட மெரினாவுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியுள்ளது. இப்படியே பலவருடங்கள் கடந்தநிலையில் தற்போது விளாடிமருக்கு 20 வயதும், மெரினாவுக்கு 35 வயதும் ஆக்கியுள்ளநிலையில் தனது வளர்ப்பு மகன் விளாடிமறை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுல பதிவு ஒன்றில் 7 வயதில் என்னுடன் இருந்தார். தற்போது 20 வயது வரை என்னுடன் இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் அவர்களுக்கு  எதிராக கருத்து பதிவிட்டுல நிலையில் தான் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மெரினா குறிப்பிட்டுள்ளார்.

தான் இப்போதுதான் மனநிறைவான வாழ்க்கையை வாழத்தொடங்கியிருப்பதாக கூறும் மெரினா விரைவில் தனது மகனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள மெரினாவின் கணவன் அலெக்ஸ் கூறுகையில்

இவர்கள் இருவருக்குள்ளும் பல வருடங்களாக நெருக்கும் இருந்து வருவதாகவும், தான் பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை, அதனால் மெரினாவை தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும் அலெக்ஸ் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement