உலகம் லைப் ஸ்டைல்

70 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 20 வயது அழகிய இளம் பெண்! வரதட்சணை எத்தனை கோடி தெரியுமா?

Summary:

20 years old girl married 70 years old man

30 வயது முடிந்துவிட்டாலே என்னடா இன்னும் கல்யாணம் பண்ணலையானு நமது ஊரில் கேட்க தொடங்கிவிடுவார்கள். ஆனால், 70 வயதில் 20 வயது இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர்.

khao shong என்ற காபித் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருக்கு இப்போது 70 வயது. இத்தனை வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் உலகம் முழுவதும் தன் தொழிலுக்காக சுற்றிய இந்த ஓல்ட் ஏஜ் மாப்பிள்ளை தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக பெண் பார்த்ததில் 20 வயது இளம் பெண் ஒருவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமணம் சமீபத்தில் பயங்கர விமர்சியாக நடைபெற்றுள்ளது. மேலும், அந்த 20 வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள இந்திய மதிப்பில் சுமார் 50 கோடி வரதட்சணையாக அந்த பெண் வீட்டாருக்கு கொடுத்துள்ளார் மாப்பிளை. 70 வயது நபர் ஒருவர் 20 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement