அழகிய ஜோடியின் புகைப்படங்கள்.. செம்பருத்தி சீரியல் ஷபானா பார்வதி திருமண புகைப்படங்கள்!!

TamilSpark

செம்பருத்தி பார்வதியின் திருமணம் இனிதே முடிந்தது

ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் ஷபானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடரில் பார்வதியாக நடித்துவருகிறார்.

பார்வதி கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் ஏராளம்.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வர தொடங்கினார் ஷபானா.

புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் பிரபல சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்துவந்தார்.

இருவரும் விரைவில் திருமணம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இன்று அவர்களின் திருமணம் நடந்துமுடிந்துள்ளது.

கொட்டும்மழையில் இன்று அவர்களின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

புது ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

ஷபானாவின் இந்த திடீர் திருமணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.