விஜய் டிவி பிரியங்கா சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க..

TamilSpark

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் பிரியங்கா.

இவர் தொகுத்து வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம்.

இவரது நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்ற ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

ப்ரியங்கா தற்போது பிக்பாஸ் சீசன் 5  இல் விளையாடிவருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இவர் செய்யும் கலாட்டாக்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இவர் தொகுத்து வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் ப்ரியங்காவின் குழந்தை வயது புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.

சிறு வயதில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது.

இதுதான் அந்த புகைப்படம்.