அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்..!! சமந்தா விவாகரத்து இதுதான் காரணமா? ஸ்ரீரெடியின் கருத்து..

TamilSpark

சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்தை கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

பிரபல ஜோடியான சமந்தா - நாக சைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிந்தது.

இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என எந்த தகவலும் இல்லை

இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது

சமந்தா கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்

ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் உடனான காதல்தான் சமந்தாவின் பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் பிரீதம் ஜுகல்கர் பற்றி சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.

 பிரீதம் ஜுகல்கர் ஒரு ஓரின செயற்கையாளர் என கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி

இதனால் சமந்தாவின் விவாகரத்துக்கு அவர் காரணமாக இருக்க முடியாது என கூறியுள்ளார்

சமந்தா சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுகூட அவரது விவாகரத்து காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

சமந்தா பற்றிய ஸ்ரீரெடியின் கருத்து தற்போது வைரலாகிவருகிறது.