கள்ளக்காதலில் ஈடுபட்டு கருக்கலைப்பு செய்தாரா சமந்தா??

TamilSpark

நடிகை சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

பிரபல ஜோடியான சமந்தா - நாக சைதன்யா ஜோடி பிரிவது அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

சமந்தாவின் விவாகரத்து என்ன காரணம் என்ற வதந்திகளும் இணையத்தில் வைரலாக தொடங்கியது.

சமந்தாவின் விவாகரத்து காரணம் ஒரு பிரபல பாலிவுட் நடிகர்தான் என கங்கனா ரனாவத் கூறினார்.

சமந்தா கள்ளக்காதலில் ஈடுப்பதாகவும் செய்திகள் வெளியானது.

சமந்தா கருக்கலைப்பு செய்ததுதான் விவாகரத்து காரணம் எனவும் கூறப்பட்டது.

இப்படி தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியானதை அடுத்து இதற்கு சமந்தா பதிலளித்துள்ளார்.

தன் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார் சமந்தா.

நான் மிகவும் வேதனையான சூழலில் இருப்பதாக கூறியுள்ளார்.

இவை அனைத்தும் பொய்யனா தகவல் என கூறியுள்ளார் சமந்தா.

ஆனாலும் சமந்தாவின் பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை.