கணவரை பிரிவதாக சமந்தா அதிகாரபூர்வ அறிவிப்பு..

TamilSpark

கணவரை பிரிவதாக சமந்தா அதிகாரபூர்வ அறிவிப்பு.

விவாகரத்து குறித்து இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக செய்திகள் பரவிவந்தநிலையில் இன்று உறுதியானது.

அக்டோபர் 7, 2017 அன்று இருவருக்கும் காதல் திருமணம் முடிந்தது.

திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிவதாக முடிவு.

சமந்தா, சைதன்யாவின் இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி.

10 வருட உறவு இன்றுடன் முடிவுக்கு வந்ததாக சமந்தா அறிவிப்பு.