டாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..

TamilSpark

டாஸ்மாக் ஊழியரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் ரவிசங்கர்.

முன்னாள் முதல்வர் படங்களை அகற்ற கூறி வாக்கு வாதம் செய்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் படத்தை வைக்கக் கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.