பிரபல நடிகை யாமி கௌதமிற்கு இப்படி ஒரு வியாதியா??

TamilSpark

பிரபல பாலிவுட் நடிகையான யாமி கவுதம் தனக்கு தோல் வியாதி இருப்பதாக கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாமி கவ்தம்.

தார் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார்.

தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் சக நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகிவருகிறது.

தனக்கு தோல் வியாதி இருப்பதாக யாமி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக தான் Keratosis Floris என்ற தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வருவதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்

அவரது இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.