யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ஷ்ரேயா!! முக்கிய தகவல்..

TamilSpark

தனது குழந்தையின் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷ்ரேயா

தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை ஷ்ரேயா

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பது வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்துள்ளது

தற்போது தனது குழந்தையின் வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார்

கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டு இறுதியில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது

அழகான பெண் குழந்தையை பெற்றுள்ளார் ஸ்ரேயா

இந்த தகவலை இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.