சமந்தா தனது கணவரை பிரிய இந்த நடிகர்தான் காரணமா?? புது தகவல்..

TamilSpark

சமந்தா தனது கணவரை பிரிய பிரபல நடிகர்தான் காரணம் என கூறியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

இந்தியளவில் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர் சமந்தா - நாக சைதன்யா.

மிகவும் பிரபல ஜோடியான இவர்கள் சமீபத்தில் பிரிந்தனர்

இவர்கள் இருவரும் பிரிய போவதாக செய்திகள் வெளிவந்து வைரலானது.

இதனை உறுதிசெய்யும் விதமாக நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதில் சமந்தா தெரிவித்திருந்தார்.

கணவரை பிரிய சமந்தாவுக்கு என்ன காரணம் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழ தொடங்கியது.

பலரும் பலவித காரணம் கூற, புது காரணம் ஒன்றை கூறியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை வம்புக்கு இழுத்துள்ளார் கங்கனா.

அந்த நடிகர் குறித்து கூறிய அவர், அவர் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்கியுள்ளார். 

தற்போது அவர் நாக சைதன்யாவுக்கு பாலிவுட்டில் வழிகாட்டும் ஒளியாகியுள்ளார்.

எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது என்று பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானையும் சீண்டி பதிவிட்டுள்ளார் கங்கனா.

அமீர்கான் சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

ஆனால் சமந்தாவின் பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை வெளிவரவில்லை.