தூக்கி காட்டி தூக்கத்தை கெடுக்கும் நிதி அகர்வால்.!! இம்சைப்பண்ணும் இன்ஸ்ட்டா கிளிக்ஸ்..

TamilSpark

பூமி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நித்தி அகர்வால்.

முதல் படம் பெரிய வரவேற்பை தரவில்லை.

அடுத்ததாக ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஈஸ்வரன் படம் இவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது.

படத்தில் வரும் செல்லக்குட்டி ராசாத்தி பாடல் செம ஹிட் அடித்தது.

ரசிகர்கள் இவருக்காக கோவிலெல்லாம் கட்டினார்கள்.

தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்த்துவருகிறார் நிதி அகர்வால்.

வாய்ப்பு கூட கூட, அம்மணியின் கவர்ச்சியும் கூடிக்கொண்டே போகிறது.

இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரசிகர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே வருகிறது.