பள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..

TamilSpark

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவந்தது.

ஆனால் இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.