வீடியோ? ஒரு ஆண் கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும்?? இந்த வீடியோவை பாருங்க..!!

கர்ப்பமாக இருப்பது எவ்வளவு கடினமானது என ஒரு ஆண் முயற்சித்து பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரசவம் என்பது பெண்களுக்குமறுபிறவி என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு மிகவும் வலி நிறைந்தது இந்த பிரசவம். கர்ப்பம் தரித்த நாள் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை பெண்கள் படும் அவஸ்த்தை, சிரமம் சொல்லிலடங்காதவை. நினைத்த உணவை சாப்பிட முடியாது, நினைத்தபடி தூங்க முடியாது. வயிற்று வலி, வாந்தி, உடல்வலி இப்படி பெண்கள் படும் துயரம் ஏராளம்.

இதனால்தான் தாய்மை என்பது மிக தூய்மையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதுபோல், ஆண் கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும், அவர்கள் படும் சிரமத்தையும் காட்டுகிறது இந்த வீடியோ பதிவு. அந்த காட்சியை நீங்களே பாருங்க.




Up Next