வீடியோ: பார்க்கும்போதே பயமா இருக்கு!! ஆடையின்றி சாலையில் நடந்துச்சென்ற மர்ம உருவம்.! பேய்யா?? விசாரணையில் வெளிவந்த உண்மை..

இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றது ஏலியன் என சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவிய நிலையில், அந்த வீடியோ குறித்த உண்மையான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள சாலையில் வித்தியாசமான உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தளத்தில் வைரலாகி வந்தது. வீடியோவை பார்த்த பலரும் அது ஒரு ஏலியனாக இருக்கலாம் எனவும், அல்லது பேயாக இருக்கலாம் எனவும் கூறிவந்தனர்.

ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அது ஒரு பெண் எனவும், மனநலம் பாதிக்கப்பட்ட அவர் ஆடையின்றி சாலையில் நடந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.




Up Next