வீடியோ: ஜூன் 30 தான் கடைசி தேதி!! 2 நிமிடத்தில் பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?? பயனுள்ள வீடியோ..

வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் பான் மாற்று ஆதார் கார்ட் இரண்டையும் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பான் மாற்று ஆதார் கார்ட் இரண்டையும் இணைக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் ரூ.1,000 வரையில் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதார் மற்றும் பான் இரண்டையும் எப்படி இணைப்பது என்பது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.




Up Next