வீடியோ: சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தின் ட்ரைலர் வீடியோ இதுதான்!! வைரல் வீடியோ இதோ..

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பிவருகிறது.

கோலமாவு கோகிலா பட புகழ் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும் கொரோனா காரணமாக படம் வெளியாவது தாமதமாகிவந்தது. இந்நிலையில் டாக்டர் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் வீடியோ நேற்று வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.




Up Next