வீடியோ: தாயின் கருவறையில் இந்த குழந்தை அடிக்கும் லூட்டியை பாருங்க!! வைரலாகும் வீடியோ இதோ..

தாயின் கர்ப்பப்பையில் இருக்கம் குழந்தை ஒன்று உதைத்து விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

kids.addiction என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோ காட்சியில் வயிற்றில் இருக்கும் குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்யும்போது, அந்த குழந்தை தாயின் கர்ப்பப்பைக்குள் தனது கால்களால் வேகமாக எட்டி உதைத்து விளையாடுகிறது.

இந்த காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி. நீங்களும் அந்த காட்சியை பார்த்து ரசியுங்கள்.




Up Next