வீடியோ: யாரும் எளிதில் காணாத மற்றும் நம்பவே முடியாத 10 சுற்றுலா இடங்கள்!வைரலாகும் வீடியோ இதோ....

உலகெங்கிலும் உள்ள சமூகத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் உலக   சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாவை ஒரு அத்தியாவசிய துறையாக அங்கீகரிப்பதற்காக மத்திய அரசு இந்த நாளை நிறுவியது.

அத்தகைய இந்நாளில் யாரும் எளிதில் காணாத மற்றும் நம்பமுடியதா 10 சுற்றுலா இடங்களை இந்த வீடியோவில் காண்போம் .இதோ அந்த வீடியோ...




Up Next