
திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.
இல்லறத்தை துவங்கவிருக்கும் புதுமண ஜோடிகளுக்கு நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பது காலம் காலமாக தொடரும் ஒரு பந்தம் ஆகும்.
ஆனால் இங்கு ஒரு புதுமண தம்பதியருக்கு நண்பர்கள் செய்த காரியத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு கைகொடுக்கிறார், ஆனால் நண்பர்கள் அதனை கண்டுகொள்ளாமல் செல்லும் நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement